கதை புரிந்ததா?

லைப்பை பார்த்து ஏதோ தத்துவம் சொல்ல பொறேன்னு நினைசுடீங்களா?…அதெல்லாம் இல்லை. சமீபத்துல ஒரு கதை கேட்டேன். உங்கள்ள பலபேருக்கு தெரிஞ்ச கதையாதான் இருக்கும். ஆனாலும் பறவாயில்லை இன்னொரு முறை படிங்க.

முன்ரொரு காலத்தில் வயது-முதிற்ந்த குரு ஒருவர் தன் சிஶ்யனுடன் ஊர்-விட்டு ஊர் பொய்கொண்டிருந்தார். பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிஶ்யன் தன் சந்தேகங்களை கேட்க்க, குரு தான் அனுபவத்தில் அறிந்த உண்மைகளை பாடமாக பொதித்துவந்தார்.

ப்ரயாணத்தின் ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒரு நதியை வந்தடைந்தார்கள். நதியில் இடுப்பளவு மட்டுமே தண்ணி இருப்பதால் படகுகள் வருவதில்லை என்று தெரிந்துகொண்டார்கள். நடந்தே அக்கரை சேர்ந்துவிடலாம் என்று முற்ப்பட்ட போது அங்கே ஒரு இளம்பெணும் அக்கரை போகும் நோக்கத்தோடு வந்தாள். படகேதும் இல்லாததை கண்டு வருத்தப்பட்டாள்.

அவள் வருத்தத்தின் காரணம் கெட்டதர்கு … தன் தந்தைக்கு உடல்நிலை மிகவும் கவலைக்கடமாக் உள்ளதென்றும் ,.. வைத்தியர் அக்கரையில் வசிப்பவர் என்றும், … தனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக ஜொசியர் சொல்லியிருப்பதன் காரணத்தால் – படகு இல்லமல் தன்னால் அக்கரை போக முடியாததை நினைத்து விம்மியதாக கூறினாள்.

அந்த பெண்ணின் இயலாமைய்யும் அவசர நிலையும் உணர்ந்த சிஶ்யன் ..அவளை தன் தோளில் சுமந்து அக்கரை சேர்த்துவிட முன்வந்து சம்மதம் கேட்டான்..அவளும் தன் தந்தையை நினைத்து “ஆபத்துக்கு பாவம் இல்லை” என்று சம்மதித்தாள். இப்படி மூவரும் அக்கரையை வந்தடைதார்கள்.ஆந்த பண் குருவை வணங்கி சிஶ்யனுக்கு நன்றி சொல்லி வைத்தியர் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். குருவும் சிஶ்யனும் தங்கள் ப்ரயாணத்தை தொடர்ந்தனர்.

குருவின் முகத்தில் ஏதோ ஒரு சஞ்சலம். சிஶ்யனின் வினாக்களுக்கு பட்டும் படாமலும் விடை அளித்தார், காரணமில்லாமல் கோபித்தார். சிஶ்யனால் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஒரு ஆசார்யனாக வரவேண்டும் என்பதற்க்காக் குருகுலத்தில் படிக்கும் தான், அந்த பெண்ணை தொளில் சுமந்து வந்தது தான் குருநாதனின் கொபதிற்க்கு காரணம் என்று அறிந்தான்.

அவன் சொன்னான் ” குருவே அந்த பெண்ணை நான் நதி கரையிலெயே இறக்கிவிட்டேன் … நீங்கள் ஏன் சுமக்கிரீர்கள்….?”


இந்த கதைய கேட்டு நான் என்ன புரிஞிகிட்டேன்ன்னு.. என் அடுத்த பதிவுல சொல்லறேன்.
நீங்க என்ன புரிஞிகிடீங்கன்னு சொல்ல விருப்பபட்டா.. கண்டிப்பா comments-ல சொல்லுங்க

11 Replies to “கதை புரிந்ததா?”

  1. தோழி தீபா, எவ்வளவுதான் அறிவுரை கேட்டாலும், எவ்வளவுதான் கதைகள் கேட்டாலும் காலங்காலமாக பட்ட சில புண்கள் ஆறுவதில்லை. ஒருவேளை “தொடுவானம் நமதுள்ளில்” பிளாகை எனக்குச்சுட்டிக்காட்டி அதில் கருத்துக்கள் எழுத வேண்டியமைக்காக வருந்தினால் தெரிவிக்கவும்.

    வடநாட்டில் பல மாநகரங்களிலும் தமிழர் பெருமளவில் வாழ்கின்றனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த நூற்றான்டின் ஐம்பதுகளில் இருந்து இன்றுவரை, திராவிட இயக்கங்களின் தீவிர எதிர்ப்பால் குதறப்பட்டு, வாழ்வு தேடி வேறு மாநகரங்களில் அடைக்கலம் புகுந்த அல்லது புகுபவர்கள். பாலக்காட்டு ஐயர்களைப்போலவும் மைசூர் ஐயங்கார்களைப்போலவும் இவரை மராத்தி ஐயர்களெனவும் பஞ்சாபி ஐயர்களெனவும் பெங்காலி ஐயர்களெனவும் குறிப்பிடலாம். பாலக்காட்டு ஐயர்களைப்போல இவர்களுடைய தமிழும் வித்தியாசமானது. திராவிட நாட்டிலே பார்ப்பனார் நவரத்திரி கொலு வைத்து கொண்டாடும் காலத்தில், மராத்தி ஐயர்கள் வீட்டில் ஹல்தி கும்கும் கொடுத்தால் பஞ்சாபி ஐயர்கள் வீட்டில் மாதாதி கி பூஜா நடக்கும். பெங்காலி ஐயர்கள் மா துர்கோர் ஒஞ்சொலி செய்வார்கள். இவ்விடங்களில் திராவிடர் இகழ்ந்து தூற்றுவரோ என்ற பயம் இல்லாததால், பக்தியும் கொண்டாட்டவும் ஓங்கிக்காணப்படும். இவர்கள் பேசும் மொழியைப்பற்றி மேலும் இன்னொரு பதிவில்.

  2. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஒப்புகொள்கிரேன்.முன்னொரு நாள் ரோஜா-முள் என்னை குத்திவிட்டது, அதனால் நான் ரொஜா செடியை தொடமாட்டேன் என்று சொன்னால் அது செரியாகுமா? பழய புண் ஆற வேண்டும் என்றால் பன்னீரில் தோய்த்த ரொஜா இதள்களை வைத்து கட்டிவிட்டு சின்தனையை குளிரவைக்கும் எண்ணங்களை குறித்து ஆக்கபூர்வமாக சிந்திப்பொம்.”தொடுவானம் நம்முள்” இருப்பதை கண்டறிந்த நாம் விடிவெள்ளி தொலைவில் இல்லை என்பதையும் உணற்ந்து செயல்பட பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்

  3. கடவுளே !!!!

    தாயே, தமிழை இப்படி குறுக்கே போட்டு மிதித்து, சட்னியாக்கி, சாப்பிடுறதை கொஞ்சம் நிறுத்துங்க.. ( சுட்டிகாட்டுவதை தவிர வேறு வழியில்லை)

    சிறிது எழுதி பழகி பயிற்ச்சி எடுத்துக்கொண்டு, பிழையின்றி எழுத முயலவும்…

    :))

  4. ரவி….நான் தமிழ்ல எழுதறது எல்லம் ஒரு ஆர்வகோளாரு தான்.எனக்கு பயிற்சி கொடுக்க யாரும் இல்லை.இப்படி உங்களமாதிரி யாரவது தலைல நாலு குட்டு வச்சு சொன்னா தான் திருந்தர ஜன்மம்,, என்ன பண்ண..உங்களுக்கு ஏதவது …online tamil spellchecker site… தெரியும் னா சொல்லுங்க ..dictation test pass.. பண்ணினப்புறம் பதிவு செய்யரேன்..
    PS:-Thanks for telling me.

  5. ஏற்கனவே படித்த கதை தான் என்றாலும், மீண்டும் படித்தேன், ரசித்தேன். எனக்கும் புரிந்தது.

    நன்றாக தமிழில் எழுத, நிறைய தமிழ் பதிவுகளை படியுங்கள்.

    தமிழ் மின் அகராதி.
    http://www.ildc.gov.in/GIST/htm/dictionary.htm

  6. நன்றி வெங்கட்ராமன்.ஏதோ உங்கள மாதிரி காத்துவாங்க வருகிரவங்க கொடுக்கற ஊக்கம் தான்.கண்டிப்பா திருந்த முயர்சி செய்வேன்.
    I saw the URL u gave me.. defenitly it seesm to be helpful.. but i seem to be haviong problem with the phonetics.. You have any idea how i can resolve that

  7. The only thing i can say abt phonetics as one who learnt tamil the unorthodox way (like you) is that read a lot of books in tamil. As you do you develop a feel for the proper phonetic symbol at the proper place. As it is tamil being extremely antiquated, is deficient in phonetic richness, whether the dravidians accept it or not, unlike other south indian languages which borrowed phonemes from sanskrit in addition to tamil.

  8. yes.. just as Ram & Venkatraman says.. i must indeed spend more time reading tamil sites…and not just reading.(for content sake..) but for the manner in whch words are spelled in tamil.So my next post will be few days late ( inspite of being only one post per week)..
    Well.. lets hope i get it right the next time.
    Thanks

  9. அன்புள்ள உங்களுக்கு,

    வணக்கம். தங்களின் இந்தக் கதை நன்றாக இருந்தது. அதிலும் அந்தக் கடைசி வரிகள்.

    ஏற்கனவே படித்திருந்தது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் அந்தக் கதை சொல்லும் முறை மிகவும் அருமை.

    புரிந்தது.

    Thanks a lot…

  10. வாங்க ரங்கநாதன்
    வணக்கம்..பாராட்டுக்கு நன்றி..என் மற்ற பதிவுகளையும் படித்து உங்க கருத்தை கண்டிப்பாக சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *