தர்பூஸ் Party..பாருங்க..சாப்பிடுங்க..எஞ்சாய் பண்ணுங்க

ங்க வீட்டு முன்னாடி நடந்த தர்பூஸ்-party யின் படம் உங்கள் பார்வைக்கு..


படத்திலெ பார்க்கிர அத்தனை பேரும்.. தினமும்..(உடம்புக்கு செரியில்லை அல்லது..வெளியூர் போனால்..) park க்கு வருபவர்கள்.. balcony லெயிருந்து இவங்களை பார்த்துகிட்டே இருந்தாலே.. நேரம் போகிறது தெரியாது..அவ்வளவு ஸ்வாரஸ்யமா இருக்கும்..நாளோரு கூட்டம்..பொழுதொரு வேதாந்தம் ன்னு இருப்பாங்க…இவங்க சர்ச்சை செய்யாத்த விஷயமே கிடையாது…அதை பத்தி இன்னோரு நாள் சொல்லறேன்.. இப்போ இவங்களை மாதிரி நீங்களும்..தர்பூஸ் சாப்பிட்டு..எஞ்சாய் பண்ணுங்க

4 Replies to “தர்பூஸ் Party..பாருங்க..சாப்பிடுங்க..எஞ்சாய் பண்ணுங்க”

  1. அவ்வளவு தான் ZOOM ஆ?
    சிலர் 2 கைகளிலும் வைத்திருக்கிறார்கள்.!

  2. வாங்க குமார்..
    இது balcony லெயிருந்து எடுத்தது..
    Picassaa லெ crop பண்ணி..
    photoshop லெ touch-up பண்ணி..
    ஹப்ப…ஒரு நிமிஷம் குமார்..(சொடா குடிச்சுட்டு வறேன்…சீ..தர்பூஸ் சாப்பிட்டு வறேன்.. )

    உஸ்…என்னா வெய்யில்.. ஹ்ம்ம்.. என்ன கேட்டீங்க..? 😕

  3. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நீ எழுதும் பதிப்புக்களை பலர் படித்து கருத்துக்கள் பதிவு செய்வதை பார்க்கும்போது. நானும் அடிக்கடி உன் பதிவுகளை படிக்கிறேன். வாழ்க உன் மின்வலைப்பயணம். வளர்க உன் தமிழ்மணம்.

  4. வாங்க ராம்..
    நலமா..? நீங்க முதலில் கைய்யை பிடிச்சு blogspot க்கு கூட்டிட்டு வந்தீங்க..இன்னிக்கி..சுவரை பிடித்து நானே நடக்க முயர்ச்சி பண்ணரேன்..

    If not for the “Wadi Bog” i wouldnt be here at all…Tahnks to you 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *