தமிழ் வாத்தியாரா ..சிங்கபூர்லெ உங்களை தேடறாங்க :-"

மிபத்துல வந்த செய்தி.. சிங்கபூர்லெ இளைஞ்சர்களுக்கிடையே தமிழ் பேசுவது ரொம்ப கம்மியாடுச்சாம்.. >-)

இதுக்கு முக்கியமா.. அங்கே சீனர்கள் தான் அதிகபடியா இருக்காங்களாம்..வெறும் 6% தான் இந்தியர்கள்..அதுலெயும் தமிழ் பேசுபவர்கள் ரொம்ப கம்மியாம்

அதனால Pre-School – junior college லெ எல்லாம் spoken Tamil (spoken-english மாதிரி) க்கு க்ளாஸ் , இணையதளம்.. சொல்-உச்சரிப்புக்கு voice files எல்லாம் பெரிய அளவிலே செய்யப்போறாங்களாம்

உங்க தமிழ் வாத்தியாரை உடனடியா சிங்கபூர் அனுப்பிவையுங்க.. எத்தனை நாள் தான் அதே ஓட்ட-சேர் லெ உக்காந்து பாடம் நடத்துவார்..பாவம்..அவரும் வெளிநாடெல்லாம் சுத்திபாக்கட்டுமே 8->

4 Replies to “தமிழ் வாத்தியாரா ..சிங்கபூர்லெ உங்களை தேடறாங்க :-"”

  1. அட போங்க கீதா…
    ஒரு நாள் பஸ்ஸில் நானும் மனைவியும் உட்காந்து இருக்கும் போது இரு இளைஞர்கள் பேசிய தமிழ்– இங்கு அச்சேற்ற முடியாது.கெட்ட வார்த்தைக்கு மட்டும் நம் மொழி.எப்படியிருக்கும்??
    இதை வைத்து மொத்த மக்களையும் எடை போடக்கூடாது.
    என் பையன் என்னிடம் சொன்னது” என்னப்பா தமிழ் வகுப்பிலும் ஆங்கிலத்தில் தான் பசங்க பேசுகிறார்கள்?”
    வீட்டில் தமிழில் பேசினால் தானகவே வெளியிலும் வரும்.
    இதில் மலாய் காரர்களை பாராட்டவேண்டும்.95% மலாயில் தான் பேசுவார்கள்.
    எழுத நிறைய இருக்கு.. உங்க பதிவை விட நீளமாக போய்விட போகிறதே என்பதால்,இத்துடன் முடிக்கிறேன்.
    :-))

  2. மலாய் காரர்களை பாராட்டவேண்டும்.95% மலாயில் தான் பேசுவார்கள்.
    ////////////////////////////////
    உண்மை தான்.. அந்த விததில் France மக்கள் கூட பராட்டபடவேண்டியவர்கள்..நாம eng லெ கேட்டா கூட French லெ தான் பதில் சொல்வார்கள்ன்னு france போய் வந்தவர்கள் சொன்னதுண்டு

    எழுத நிறைய இருக்கு.. உங்க பதிவை விட நீளமாக போய்விட போகிறதே என்பதால்,இத்துடன் முடிக்கிறேன்.
    :-))
    ///////////////////////////////
    எந்த வித தடங்கலும் இல்லை.. பதிவு தான் நீஈஈஈஈளமா இல்லை…கமெண்ட் கொஞ்சம் நீள்மா இருந்தா no problem

  3. முன்னவர் சொன்னதேயே நானும் வழிமொழிகிறேன். நல்ல தமிழ் பேச துணை தேட வேண்டி இருக்கு, தமிழ் நாட்டில். ழ, ள, ல, ர, ற – சரியான உச்சரிப்பு போட்டி ஒண்ணு வச்சு பரிசே கொடுக்கலாம்! நல்ல தமிழை சில தமிழ்ப்பதிவுகளில்தான் காண முடிகிறது.

  4. வாங்க தெனாலி..
    —————————–
    தமிழ் நாட்டில். ழ, ள, ல, ர, ற – சரியான உச்சரிப்பு போட்டி ஒண்ணு வச்சு பரிசே கொடுக்கலாம்!
    ————–
    இதை பிளக் -பாஷைலெ சொன்னா..
    தட்டச்சு பிழையே இல்லாமன்னு தானே அர்த்தம்..

    என்னை தானே சொல்லறீங்க ..:-?
    ஹ்ம்ம்..
    படிக்கவேண்டிய காலத்துல அப்பாவின் வேலை நிமித்தாமா .. பள்ளிகூடத்துல தமிழை முதல் மொழியா எடுக்க முடியலை..
    🙁

    எனக்கு தமிழ் வாத்தியாரே கணினிதான்
    ..வாத்தியாரே – வண்க்கம்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *