வண்ணம் கொண்ட வெண்ணிலவே

ரொம்ப நாளாக எனக்கு இந்த ஆசை.. audio files ஐ எப்படி பதிவேட்டில் இணைக்கசெய்வது..?,..?
Movie :Ninaithale Inikkum

 

வெற்றிகரமாக audioவை பதிவேட்டில் இணைத்துவிட்டேன்.I wanted to avoid the annoying background music , Instead add audio in such a manner that the user chooses to play
இதை எப்படி செய்தேன்..என்பதை.Include Audio Clips in Posts..பதிவேட்டை பாருங்கள்

 
 

10 Replies to “வண்ணம் கொண்ட வெண்ணிலவே”

  1. இந்த வேர்டு வெரிபிகேஷனை நீக்குங்க..

    சீக்கிறம் செய்முறை விளக்க பதிவும் போடுங்க. எதிர்பார்க்கிறேன்..

  2. வாங்க ரவி
    வேர்டு வெரிபிகேஷனை நீக்கிவிட்டா spam comments பாதிப்பு இருக்கும்ன்னு சொல்லறாங்களே…?..?

  3. Comment moderation போடுங்க – நீங்க எல்லா மறுமொழியையும் ஆசிர்வதித்தால்தான் தெரியும்.

  4. ஆடியோ பைல் போட நானும் அலையோஅலைன்னு அலையிரேன். ஆனா.. ஒங்க லிங்க் தப்பா இருக்கே..
    :(((

  5. great song!!
    the music quality is also good!!!

    i have blog rolled this blog coz i know i can here for any blogger hacks i want!!

    Rock on madam!! 🙂

  6. ரொம்ப நன்றி தீபா.. வேல்யூ இன்பர்மேஷன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *