பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 1

ரெண்டு நாள் முன்னே லால்பாகில் நடைபெறும் மலர்-கண்காட்சிக்கு போன போது எடுத்த படங்கள் . உங்கள் பார்வைக்கு 2 மட்டுமே இங்கே வைக்கறேன்.. முதல் 20 படங்களை இங்கே க்ளிக்கி பாருங்க..
(20 தானான்னு கேக்காதீங்க..)இன்னும் நிறைய படம் இருக்கு ஆனா ஒரு நாள் 20 தான் அப்லோட் பண்ண முடியும்… (date ஐ மாத்தினா எவ்வளவு வேணா பண்ணலாம்… தெரியும்)… அது மட்டுமில்லை.. எல்லத்தையும் மொத்தமா குடுத்தா திகெட்டிடும்.. அதான்… batches of 20 லே அப்லோட் பண்ணறேன்

முதல் 20 படங்கள்.. இங்கே

கணினி ஓவிய பொட்டிக்காக…

சிந்தாநதி அறிவித்திருக்கும் கணினி ஓவிய போட்டிக்காக நான் சமர்ப்பிக்கும் 2 படங்களை பாருங்க

தலைப்பு :- இரவு – பகல்
மென்பொருள் :- மைக்ரோசாப்ட் பெயின்ட்

(July 2007)புகைப்பட போட்டிக்கு என்னுடைய எண்ட்ரீஸ்

மக்கெல்லாம் புகைப்பட கலை குறித்து கிளாஸ் நடத்தும் Photography in Tamil ல் அறிவித்திருக்கும் photgrpah of the monthக்கு நான் 2 போட்டோ அனுப்பியாச்சு

நான் சமர்பித்த படங்கள் DROP – துளி மற்றும் DUSK – அந்திப்பொழுது

1. தலைப்பு – இயர்க்கை
2. ஒருத்தர் 2 படங்கள் தான் சமர்ப்பிக்கலாம்
3. படங்களை அவரவர் பதிவில் போட்டு சுட்டியை மறுமொழியில் குடுக்க வேண்டும்
4.

Osai chellaa -Photoshop போன்ற Image Editing s/w ஐ உபயோகிக்கலாம்…. தெரியாத அளவிற்கு.. உம் க்ராப் மற்றும் காண்ட்ராஸ்ட் ஏற்ற… போன்ற non visible fine tuning ற்கு. நிச்சயம் இமேஜ் மானிபுலேசன் ஏதாவது செய்தால் மார்க் குறைந்தாலும் குறையலாம்!

5. முதல் 30 படங்கள் தான் போட்டிக்கு தகுதி பெறும்
6. படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் – 25 july-2007

ம்ம்.. என்ன பார்க்கரீங்க.. பழைய cd ஐ தூசு தட்டி பாருங்க.. நீங்களும் போட்டியில் கலந்துக்கலாமே

2020 ல் இப்பிடி தான் ஆப்பீஸ் போகணுமாம்

மெயிலில் வந்த ஒரு video..யாரு கண்டா.. technology போகிர போக்கை பார்த்தா..இப்பிடிக் கூட நடக்கலாம்