பங்களூர்- லால்பாக் மலர் கண்காட்சி…..பகுதி 2

லால்பாக் மலர் காண்காட்சியில் க்ளிக்கிய மலர்களின் முதல் தொகுப்பை பார்த்தீங்க இல்லையா.. இப்போ ரெண்டாவது தொகுப்பை பாருங்க.. தொகுப்பில் இருக்கும் 20 படங்களில் 2 இங்கே.. உங்கள் பார்வைக்கு.. மீதியை சுட்டியில் க்ளிக்கி பார்க்கவும்


முதல் தொகுப்பு.. இரெண்டாவது தொகுப்பு.

August 2007 புகைப்பட போட்டிக்காக..

கஸ்ட் 2007 புகைப்பட போட்டிக்காக.. புதுசா எந்த போர்டரைட் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கலை… ஸோ..ஒரு வழியா பழைய சி.டியெல்லாம் தூசு தட்டி.. அதிலே ஏதாவது “Portrait” க்கு qualify ஆகுமான்னு பொரட்டி பார்த்ததுலே… 3 படம் கிடைச்சுது.. அதிலே நான் சப்மிட் பண்ணியிர்ருக்கும் ரெண்டு படம் இங்க்கே..

  1. Miracle – அதிசயம
  2. Pensive – யோசனை